Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து வரும் போராட்டம்…. கஞ்சி காய்ச்சிய தொழிலாளர்கள்…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

17-வது நாளாக தொழிளார்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வடபுதுப்பட்டி பகுதியில் கூட்டுறவு சர்க்கரை ஆலை அமைந்திருக்கிறது. இந்நிலையில் இந்த சர்க்கரை ஆலையானது கடந்த 3 ஆண்டுகளாக செயல்பாட்டில் இல்லாமல் இருக்கிறது.

இதனை அடுத்து அரவை பருவத்தை தொடங்க வேண்டியும் மற்றும் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்க கோரியும், 30-க்கும் அதிகமான தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் 17-வது நாளாக கஞ்சி காய்ச்சி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Categories

Tech |