தூக்கில் போடும் கைதியின் முகத்தில் கருப்பு நிறம் கொண்ட துணியை வைத்து மூடிய பின்பு தான் தூக்கில் போடுவார்கள். ஆனால் இது எதற்காக என்று யோசித்து இருக்கிறீர்களா.?
ஒரு கைதியை தூக்கில் போடும்போது அவன் வலியில் துடிதுடிப்பான். அதனால் அவனுடைய முகம் மிகவும் பயங்கரமாக இருக்கும். இதனால் அங்கு நின்று கொண்டிருப்பவர்களுக்கு பயம் வந்து மனரீதியாக பாதிக்கப்படுவதற்கு வாய்ப்பிருக்கிறது. இதனால் தான் தூக்கில் போடும் கைதியின் முகத்தில் கருப்புத் துணியைக் கொண்டு முடிக்கிறார்கள்.