சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்பதற்கு 15 நாட்களாகலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவில் உள்ள நகரில் தங்க சுரங்கத்தில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் சுமார் 22 சுரங்க பணியாளர்கள் பூமிக்கடியில் சிக்கியுள்ளனர். அவர்களில் ஒருவர் பலியான நிலையில் 11 பேர் உயிருடன் உள்ளனர். ஈஞ்சியவர்களை காணவில்லை என்று கூறப்படுகின்றது. மேலும் உயிருடன் உழவர்களை மீட்க இன்னும் 15 நாட்கள் ஆகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிறிய துளையின் வழியே உணவு மற்றும் மருந்து பொருட்கள் அனுப்பப்பட்டு வருகின்றன என்று தகவல் வெளியாகியுள்ளது.