Categories
பல்சுவை

“கனவுகளின் நாயகன்” Dr. ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் சிந்தனை துளிகள்…!!

  • நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம். ஆனால் இறப்பு ஒரு வரலாறாக இருக்க வேண்டும்.
  • ஒருமுறை வந்தால் அது கனவு. இருமுறை வந்தால் அது ஆசை. பலமுறை வந்தால் அது லட்சியம்.
  • வாய்ப்புக்காக காத்திருக்காதே வாய்ப்பை ஏற்படுத்திக்கொள்.
  • துன்பங்களை சந்தித்து தெளிந்தவனுக்கு தோல்வியே இல்லை.
  • நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் எப்போதுமே தாழ்ந்து போவதில்லை.
  • கனவு காணுங்கள் ஆனால் கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பது அல்ல உன்னை தூங்க விடாமல் செய்வதே.
  • ஒரு மனுஷன் போகும்போது அவன் தாய் அழுதால் அவன் ஒரு நல்ல மகன். அவன் பிள்ளை அழுதால் அவன் ஒரு நல்ல தகப்பன். அவன் போகும் போது ஒரு நாடே அழுதால் அவன் தான் ஒரு நல்ல தலைவன்.

Categories

Tech |