துலாம் ராசி அன்பர்களே, இன்று ஒரு முக தன்மையுடன் பணியில் ஈடு படுவீர்கள். தாமதமான பணி எளிதில் நிறைவேறும். தொழில் வியாபாரத்திலிருந்த மறைமுக போட்டிகள் எல்லாமே விலகிச்செல்லும். வருமானம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளின் நல்ல செயல் மனதை மகிழ்விக்கும். இன்று எதிர்பார்த்த தகவல்கள் தாமதமாகத்தான் கொஞ்சம் வந்து சேரும்.
கூட இருப்பவரிடம் எந்த விஷயத்தையும் சொல்லும் பொழுது கவனமாக இருங்கள். உங்களுடைய பொருளாதாரம் உயரும் .எதிர்ப்புகள் விலகி செல்லும். கடன் பிரச்சினைகள் தீரும். பலவகையான யோகங்கள் இன்றைக்கு இருக்கும். மனக்குழப்பம் நீங்கி தெளிவு பெறும் நாளாக இருக்கும். மாணவ கண்மணிகளுக்கு பாடங்களில் ஏற்படும் சந்தேகங்களை அவ்வப்போது போக்கிக் கொள்வது நல்லது.
திட்டமிட்டு செயலாற்றுவது முன்னேற்றத்திற்கு உதவும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும்.
அது மட்டுமில்லை இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்புடன் வாழலாம்.
அதிர்ஷ்டமான எண்: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்