Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு… மகிழ்ச்சி அதிகரிக்கும்…துணிச்சலாக செயல்படுவீர்கள்..!!

துலாம் ராசி அன்பர்களே, இன்று மகிழ்ச்சி கூடும் நாளாகவே இருக்கும், வரும் வாய்ப்புகளை  உபயோகித்துக் கொள்வது ரொம்ப நல்லது. புத்திசாலித்தனமாக இன்று காரியங்களை எதிர்கொள்ளுங்கள். சுபகாரியப் பேச்சுகள் முடிவதற்கான அறிகுறிகள் தோன்றும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். இன்று குடும்பத்தில் பிள்ளைகளால் பெருமை ஏற்படும். அவர்களில் நல்லவர் நன்மைக்காகவே நீங்கள் பாடுபடுவீர்கள்.

கணவன்-மனைவிக்கு இடையே நெருக்கம் இருக்கும். சகோதரர் வழியில் உங்களுக்கு உதவிகள் கிடைக்கும். துணிச்சலாக காணப்படும். இன்று உறவினர் வகையில் உதவிகளை நீங்கள் பெறுவீர்கள். இன்று  கடன்கள் கட்டுக்குள் இருக்கும். அது மட்டுமில்லாமல் உடல் ஆரோக்கியம் ரொம்ப சிறப்பாகவே இருக்கும். இன்று மாணவச் செல்வங்களுக்கு கல்வியிலிருந்து தடை விலகி செல்லும். விளையாட்டுத் துறையில் ஆர்வம் அதிகரிக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும் அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக  கொடுங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்புடன் வாழலாம்.

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் மஞ்சள்

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

Categories

Tech |