தனுசு ராசி அன்பர்களே, இன்று எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக்கும்., நாளாகத்தான் இருக்கும். இளைய சகோதரர் வகையில் இனிய செய்தி ஒன்று வந்து சேரும். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்து கொள்வார்கள். ஆதாயம் தரும் தகவல் மாலை நேரம் வந்து சேரும். மாலை நேரம் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும்.
குடும்ப உறுப்பினர்களிடம் நிதானமாக பேசுவது மட்டும் ரொம்ப நல்லது. வாக்குவாதத்தை முற்றிலும் தவிர்த்து விடுங்கள். விருந்தினர்கள் வருகையும் அதனால் செலவும் கொஞ்சம் இருக்கும். வழக்குகளை தள்ளிப் போடுவதும், பேசி தீர்த்துக் கொள்வதும் நல்லது. ஆயுதம் ஆகியவற்றில் பணியாற்றும் பொழுது ரொம்ப கவனமாக பணியாற்ற வேண்டும்.
பொருட்களை கையாளும் போதும் ரொம்ப கவனமாக கையாள வேண்டும். இன்று மாணவச் செல்வங்கள் பொறுமையாகவே இருந்து பாடங்களை படிக்க வேண்டும், படித்ததை எழுதிப் பார்க்க வேண்டும். ஆசிரியர்களிடம் சந்தேகம் ஏதேனும் இருப்பின் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள்,
வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவிலேயே இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்தும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் சிவப்பு