Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…பயணம் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும்… எதிர்பாத்த தகவல் வந்து சேரும்..!!

துலாம் ராசி அன்பர்களே, இன்று  ஆதாயம் சீராக இருக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த தகவல் ஒன்று வந்து சேரும். அன்னிய தேசத் தொடர்பு அனுகூலத்தை கொடுக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கிச் சேர்க்க முன்வருவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளை  அனுசரித்து செல்வது ரொம்ப நல்லது.

புதிய வேலை தேடுபவர்களுக்கு அலைச்சல் கொஞ்சம் இருக்கும். குடும்பத்தில் அமைதி காணப்படும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான காரியங்கள் நல்லபடியாகவே நடக்கும். எதிர்பாராத  அனுபவங்களை இன்று பெறுவீர்கள். பயணம் மூலம் இன்று புதிய அனுபவங்களை கற்றுக் கொள்வீர்கள்.

இன்று  முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவிலேயே இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று  முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் மஞ்சள்

Categories

Tech |