துலாம் ராசி அன்பர்கள், இன்று வளர்ச்சி கூடும் நாளாகவே இருக்கும். தொழிலில் தடைபட்ட ஒப்பந்தங்கள் வந்து சேரும். பழைய பிரச்னைகளை தீர்க்க முழு மூச்சுடன் பாடுபடுவீர்கள். சொத்துக்கள் விற்பனையால் கணிசமான தொகை கைக்கு கிடைக்கும். மாணவர்கள் தொழிற்கல்வி கற்பதில் ஆர்வம் ஏற்படும். திட்டமிட்டு படிப்பது எதிர்காலத்திற்கு உதவும்.
திறமையுடன் காரியங்களை செய்விர்கள். மன கவலை இன்று நீங்கும்,எதிர்பார்த்த காரிய வெற்றி ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும், கணவன், மனைவிக்கு இடையே அன்பு இருக்கும். கொடுக்கல் வாங்கல் விஷியங்களில் ரொம்ப சிறப்பான பலனே இன்று இருக்கும், பழைய பாக்கிகள் வசூலாகி மனமகிழ்ச்சி ஏற்படும். தனவரவிற்கு இன்று எந்த பிரச்சனையும் இல்லை.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்ட்டத்தை கொடுக்கக் கூடிய அளவிலே இருக்கும். அது மட்டுமில்லாமல் சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் நல்ல படியாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீல நட்சத்திர பலன்கள் சித்திரை என்ற பிரச்சனை