துலாம் ராசி அன்பர்களே …! இன்று அக்கம்பக்கத்தில் தயவுசெய்து நெருக்கம் வேண்டாம். தொழில் வியாபாரத்தில் உள்ளத்தை பாதுகாக்க வேண்டும். சராசரி அளவில் தான் பண வரவு வந்து சேரும். புத்திரரின் நல்ல செயல் மனதை மகிழ்விக்கும். நண்பரால் உதவிகள் கிடைக்கும். இன்று உடன் பணிபுரிபவர்களிடம் நட்புடன் பழகுவார்கள் உதவிகள் செய்யலாம். எந்தவித பிரச்சினையும் இல்லை மற்றபடி போட்டிகளை சமாளித்து விடுவீர்கள்.
மேலும் படிப்படியாக வளர்ச்சியும் பெற்றுக் கொள்வீர்கள். இன்று ஓரளவு சிறப்பாகவே இருக்கும். புதியதாக கடன்கள் மட்டும் தயவு செய்து வாங்க வேண்டாம். காதலர்களுக்கு இன்று இனிமையான நாளாக இருக்கும். திருமண பேச்சுவார்த்தை போன்றவை நடத்துங்கள் மிக சிறப்பாக இருக்கும். மற்றபடி இன்று உங்களுக்கு எந்தவித பிரச்சினையும் இல்லையே சுமுகமாக இருக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 6
அதிஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்.