துலாம் ராசி அன்பர்களே …! இன்று தொழில் வளர்ச்சி கூடும் நாளாக இருக்கும். இல்லத்திலும், உள்ளத்திலும் அமைதி கிட்டும், உத்தியோகம் தொடர்பாக உங்கள் கூட்டு முயற்சிக்கு ஒத்துழைப்பு செய்வார்கள். கோபம் படபடப்பு குறையும். மற்றொரு உடன் இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கும். திடீர் செலவுகள் உண்டாகலாம். பெண்களுக்கு வீண் பேச்சைக் குறைத்து செயலில் கவனம் செலுத்துவது நல்லது. இன்று ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம்.
மற்றவரிடம் உரையாடும் பொழுது கொஞ்சம் கவனம் இருக்கட்டும். யாருக்கும் பணம் கடன் பெற்ற வேண்டாம். இன்று எந்த விதத்திலும் பணம் வாங்கிக் கொடுக்காதீர்கள் திடீர் பிரச்சனைகள் ஏற்படும். வாகனங்கள் மூலம் செலவுகள் இருக்கும். ஆனால் வாகனத்தில் செல்லும் போது ரொம்ப பெருமையாக தான் செல்ல வேண்டி இருக்கும். காதலர்கள் இன்று கண்டிப்பாக பொறுமை காக்க வேண்டும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது போலவே இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக முடியும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிஷ்ட எண்கள்: 3 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் இளம் பச்சை நிறம்.