Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…நற்செய்திகள் கிடைக்கும்…வேகம் கூடும்…!

துலாம் ராசி அன்பர்களே …!     லாபம் இருமடங்காக வந்து சேரும். தன்னம்பிக்கையோடு செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி மதிப்பு கொடுப்பார். பொன் பொருள் வாங்க போட்ட திட்டம் நிறைவேறும். குழந்தைகளின் கல்வி நடத்தை மிகவும் நன்றாக இருக்கும். ஆனால் குழந்தைகளின் கல்வி பற்றிய பயம் மட்டும் இருந்து கொண்டிருக்கும். வியாபாரிகள் வெளிநாட்டுப் பயணத்திற்கான முயற்சிகளை மேற்கொள்வார்கள்.

திருமணம் சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் கைகூடிவரும்.மகிழ்ச்சி தரும் தகவல்கள் வந்துசேரும். பிள்ளைகளுக்காக செலவுகள் செய்ய வேண்டியிருக்கும். கூடுமான வரை யாரிடமும் வாக்குவாதத்தில் மட்டும் ஈடுபட வேண்டாம். எதிரிகளிடம் இருந்து விடுபட வழிகள் பிறகும். அனைத்தையும் முடித்துக் காட்டுவீர்கள். உங்களுடைய செயலில்  வேகம் இன்று இருக்கும். ஆனால் கடுமையான உழைப்பு இருந்தாலும் எந்த விதத்திலும் லாபத்திற்கு குறைவிருக்காது.

அதேபோல மாலை நேரங்களில் உடற்பயிற்சி போன்றவற்றில் ஈடுபடுவது ரொம்ப நல்லது. முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று அம்மன் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 6

அதிஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்.

Categories

Tech |