Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…உடல் சோர்வு ஏற்படும்….பணிச்சுமை கூடும்…!

துலாம் ராசி அன்பர்களே …!    இன்று பால்ய நண்பர்களின் சந்திப்பால் பரவசமடையும் நாளாக இருக்கும். ஆடம்பர பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் கூடுதல் செலவை சந்திக்க நேரிடும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது வேகமாக தேவையான பண உதவி கிடைக்கலாம்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணி காரணமாக உடல் சோர்வு ஏற்படலாம். ஊழியர்களுடன் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.  குடும்பத்தில் அனைவரின் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். இன்று ஆதாயம்  ஓரளவு சிறப்பாக இருந்தாலும் செலவை மட்டும் கட்டுப்படுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.

காதலர்கள் என்று பொறுமையாகவும், நிதானமாகவும் செயல்பட வேண்டும். கூடுமானவரை இறை வழிபாட்டுடன் அனைத்து காரியங்களையும் செய்யுங்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே  கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிஷ்ட எண்கள்:  2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறம்.

Categories

Tech |