துலாம் ராசி அன்பர்களே …! வெற்றிகள் வீடு வந்து தேடி வரும். உங்கள் பொறுமைக்கு என்று பெருமை கிடைக்கும். வருமானம் திருப்திகரமாக இருக்கும் கொடுக்கல் வாங்கல்களை ஒழுங்குபடுத்திக் கொள்வீர்கள். உறவினர் பகை மாறும் கலைத்துறையினருக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிர்பாலினரிடம் பழகும் போது மட்டும் எச்சரிக்கை கண்டிப்பாக வேண்டும். கடன் கொடுப்பது பைனான்ஸ் போன்றவற்றில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.பெரிய முதலீகள் பயன்படுத்தி எந்த ஒரு வேலையும் இப்பொழுது செய்ய வேண்டாம்.
இன்று மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உயர்ந்து காணப்படும். இருந்தாலும் சூழ்நிலைக்கு ஏற்றார்போல் கொஞ்சம் மாற்றிக்கொள்ளுங்கள். அனைத்து விஷயங்களும் சரியாக நடக்கும். போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும். விளையாட்டு துறையில் ஆர்வம் செல்லும். காதலில் உள்ளவர்களுக்கு சிறப்பான நாளாகவே இருக்கும்.இருந்தாலும் எப்போதும் போலவே கொஞ்சம் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும்.
சகோதரர் எச்சரிக்கையுடன் வகையில் ஒற்றுமையும் இருக்கும். குடும்பத்தில் தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பதற்கான சூழல் இருக்கும். பிள்ளைகளிடம் இன்று கொள்வீர்கள் என்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று செவ்வாய்க்கிழமை என்பதால் முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டால் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்.