Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…சினம் தணியும்… சிக்கல்கள் தீரும்…!

துலாம் ராசி அன்பர்களே …   இன்று சமாளிக்க முடியாத செலவுகள் ஏற்படும். உறவுகள் மீது தேவையற்ற வெறுப்பு இருக்கும்.  பணவிரயம் கொஞ்சம் ஏற்படும். பெண்ணிடம் கொஞ்சம் கவனமாக நடந்து கொள்ளுங்கள். வியாபாரிகளுக்கு மனக் குழப்பங்கள் ஏற்படக் கூடும். பெண்கள் இன்று செலவு செய்யும் பொழுது ரொம்ப கவனமாக செலவு செய்ய வேண்டும்.

தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோக மாற்றம் உண்டாகலாம். சொத்துக்கள் மூலம் கிடைக்க வேண்டியவை இழுபறியாகவே இருக்கும். கடன் பிரச்சினைகள் அனைத்துமே தீரும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். மனதில் மட்டும் திடீர் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். வாகனத்தில் செல்லும்போதும் ஆயுதங்களைக் கையாளும் பொழுது ரொம்ப கவனமாக இருங்கள். மற்றவர்  விஷயங்களில் தயவுசெய்து தலையிடாதீர்கள்.

எந்தவித பஞ்சாயத்துக்களில் பதில் கூறாமல் இருப்பது ரொம்ப நல்லது. இறை வழிபாட்டுடன் இன்றைய நாளை தொடங்குங்கள். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. இளம் மஞ்சள் உங்களுக்கு அதிஷ்டத்தையே  கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டையும், குருபகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாக நடக்கும்.

அதிர்ஸ்டமான திசை: தெற்கு

அதிஷ்ட எண்: 1 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம்.

Categories

Tech |