துலாம் ராசி அன்பர்களே…! இன்று சிறு செயலையும் மிக நேர்த்தியுடன் செய்வீர்கள். தனித்திறமை நண்பரிடம் வரவேற்பை பெறும். தொழில் வியாபாரத்திலிருந்த போட்டிகள் பெருமளவில் குறையும். பணவரவு நன்மையை கொடுப்பதாகவே இருக்கும். பணியாளர்கள் பாராட்டுக்கள் பெறுமதிப்பை கொடுப்பார்கள். இன்று தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் அடைய பாடுவீர்கள். எதிர்பார்த்த ஆர்டர்கள் கையில் வந்து சேரும்.
சரக்குகளை அனுப்பும் பொழுது மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்கள். உச்சத்தில் இருப்பவர்கள் பணி நிமிர்த்தமாக அலைய வேண்டியிருக்கும். தொழிலுக்காக பயணங்கள் செல்ல வேண்டியிருக்கும். பயணங்களின் பொழுது கொஞ்சம் அலைச்சல் இருக்கும். அதேபோல பயணங்களின்போது கவனம் இருக்கட்டும். வாகனத்தில் செல்லும் போது ரொம்ப பொருமையாக செல்ல வேண்டாம்.
காதலர்கள் இன்று கண்டிப்பாக பொறுமை காக்க வேண்டும். பேச்சில் நிதானம் இருந்தால் அனைத்து விஷயங்களும் சிறப்பாக நடக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும் அது மட்டும் இல்லாமல் இன்று சனிக் கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்பு ஏற்படும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்.