Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…முட்டுக்கட்டைகள் விலகிச்செல்லும்…மகிழ்ச்சி உண்டாகும்…!

துலாம் ராசி அன்பர்களே…!  இன்று சிலர் சொல்லும் அறிவுரை உங்களுக்கு சங்கடத்தை கொடுக்க கூடியதாக இருக்கும். பணிச்சுமை அதிகமாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் உள்ள அனுகூலத்தை கண்டிப்பாக நீங்கள் பாதுகாத்த தான் ஆகவேண்டும். செலவுகளுக்காக பணத்தேவை அதிகரிக்கும். உணவுகளை தரம் அறிந்து உண்ண வேண்டும். கணவன் மனைவிக்கு இடையில் மகிழ்ச்சி இருக்கும்.

பிள்ளைகள் தொடர்பான காரியங்கள் செய்து முடிக்க அலைய வேண்டியிருக்கும். உங்களது செயல்களுக்கு இருந்த முட்டுக்கட்டைகள் விலகிச்செல்லும். எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும். பணம் வரவு சீராகவே இருக்கும். பிள்ளைகள் விஷயத்தில் கவனம் செலுத்துவது ரொம்ப நல்லது. உறவினர்கள் வருகை, ஆடை ஆபரண சேர்க்கையும் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களுடன் பேசும்பொழுது வார்த்தைகளை பார்த்து பேசுவது ரொம்ப நல்லது.

அதுபோலவே காதலர்கள் இன்று கண்டிப்பாக பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடித்து தான் ஆக வேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம்பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. இளம்பச்சை உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது மட்டும் இல்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாகவே நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்:  பச்சை மற்றும் நீல நிறம்.

Categories

Tech |