Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…பிரச்சனைகள் தீரும்…போட்டிகள் குறையும்…!

துலாம் ராசி அன்பர்களே…!   இன்று நண்பரின் உதவி மகிழ்ச்சியை கொடுக்கும். பணிகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி அதிகரிக்கும்.  தெய்வ வழிபாடு திருப்திகரமாக நிறைவேற்றி விடுவீர்கள். இன்று  தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் நண்பர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. வியாபாரப் போட்டிகள் குறையும். எல்லா துறைகளிலும் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் செயலாற்றுவீர்கள்.

வேலை பார்க்கும் இடத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். மேல் அதிகாரிகளுடன் இணக்கமான சூழ்நிலை நிலவும். மற்றவர் வகையில் அனைத்து விஷயங்களும் உங்களுக்கு நல்ல படியாகவே நடந்து முடியும். மற்றவரை பற்றி குறை மற்றும் நீங்கள் குறை சொல்லாமல் இருந்தால் போதுமானதாக இருக்கும். மாலை நேரங்களில் இசைப் பாடலை ரசித்து மகிழுங்கள் அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். தியானம் போன்றவற்றில் ஈடுபடுங்கள்.

இன்று காதலர்களுக்கு உற்சாகமான நாளாகவே இருக்கும். அனைத்து விஷயங்களையும் நல்லதே நடக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும் கொடுககும். அது மட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 2

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்.

Categories

Tech |