துலாம் ராசி அன்பர்களே…! இன்று உங்களுடைய திட்டம் நிறைவேறுவதற்கு முன் அதை யாரிடமும் நீங்கள் சொல்ல வேண்டாம். அதாவது கண்டிப்பாக நீங்கள் ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். தொழில் வளர்ச்சிக்கான வாய்ப்பு கிடைக்கும். மிதமான பணவரவு இருக்கும். பணியாளர்கள் பணி விஷயமாக வெளியூர் செல்லக்கூடும். பெண்கள் குடும்ப நலனுக்காக பாடுபடுவார் எதிலும் எச்சரிக்கையும் கவனமும் வேண்டும். தொழில் வியாபாரம் சிறப்படையும். புதிய ஆர்டர்கள் பெறுவதில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள்.
உங்களுடைய நிதி மேலாண்மையும் நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள். வசதி வாய்ப்புகள் பெருகும். பொருளாதாரம் மிக சிறப்பாக இருப்பதால் மனமகிழ்ச்சி கொள்வீர்கள். திருமணத்திற்காக வரன் பார்த்தவர்கள் இன்று நல்ல செய்திகளை பெறுவார்கள். கலகலப்பான சூடியிருக்கும். பிரிவினருக்கும் அன்பு கிடைக்கும். முக்கிய முடிவுகளை எடுக்கும்பொழுது கொஞ்சம் ஆலோசனை செய்யுங்கள்.
உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை எந்தவித பிரச்சினையும் இல்லை. ரொம்ப சுமுகமாகவே இருக்கும். காதலர்களுக்கும் ரொம்ப சுகமான நாளாகவே இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது நல்லது. இளம்சிவப்பு உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டையும், சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிஷ்ட எண்கள்: 1 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: இளம் சிவப்பு மற்றும் நீல நிறம்.