Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…பொறுப்புகள் கூடும்…போட்டிகள் விலகிச்செல்லும்…!

துலாம் ராசி அன்பர்களே…!   இன்று தர்ம காரியமாய் வாழ்க்கையில் புதிய திருப்பங்களை ஏற்படுத்தி கொடுக்கும். எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றிகிட்டும். இதற்கு முன்பும் பல வழிகளிலும் அதிக லாபம் கிடைக்கும். தொழில் வியாபாரம் லாபகரமாக இருக்கும். போட்டிகள் விலகிச்செல்லும். பொறாமைகள் விலகிச்செல்லும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பீர்கள். உச்சத்தில் இருப்பவர்களுக்கு பணிகளை விரைந்து முடிக்க தேவையான உதவிகள் கிடைக்கும்.

புதிய வேலை தொடர்பாக மேற்கொள்ளும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். உறவினர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். தூரதேசத்திலிருந்து நல்ல தகவல்கள் இருக்கும். அதே போல் உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் கூடும். அதனால் வேலை சுமை கொஞ்சம் இருக்கும். உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உணவு விஷயத்தில் கொஞ்சம் கட்டுப்பாடுடன் நடந்து கொள்ளுங்கள். உற்சாகமாகவே இன்று காணப்படுவீர்கள்.

இருந்தாலும் மாலை நேரங்களில் எப்பொழுதும் போலவே நடைபயிற்சி போன்றவற்றை மேற்கொள்ளுங்கள். இன்று காதலர்களுக்கு எந்த விதத்திலும் தடங்கல் இல்லாமல் சிறப்பான நாளாக இருக்கும். முக்கியமான பணியை மட்டும் நீங்கள் செய்யும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்குஅதிஷ்டத்தையே  கொடுக்கும். அது மட்டும் இல்லாமல் இன்றுசெவாய்க்கிழமை என்பதால் முருக பெருமான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.

Categories

Tech |