துலாம் ராசி அன்பர்களே…! இன்று உங்களை சிலர் அவமதித்து பேசுவார்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பெற கூடுதல் உழைப்பு அவசியம். அளவான பணவரவு கிடைக்கும். அதிகம் பயன் தராத பொருட்களை விலைக்கு வாங்க வேண்டாம். மற்றவர்களுக்கு உதவி வேண்டி ஏற்படலாம் கவனமாக இருங்கள். தொழில் வியாபாரம் கொஞ்சம் செலவை கொடுக்கும். ஆனால் பண வரவு திருப்திகரமாக இருக்கும்.
மேலிடத்தின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுப்பது நன்மையை கொடுக்கும். மேலதிகாரிகளிடம் பேசும்போது நிதானமாகப் பேசுங்கள். அவ்வப்போது சில நேரங்களில் கோபம் கொஞ்சம் தலை தூக்கும். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் ரொம்ப கவனமாக நடந்து கொள்ளுங்கள். புதிதாக இப்போதைக்கு எந்த வித கடனும் வாங்க வேண்டாம். இன்று காதலர்கள் கொஞ்சம் பேச்சில் நிதானத்தை கடைபிடியுங்கள்.
தேவை இல்லாத விஷ்யத்தை பேசிக்கொண்டிருக்க வாக்குவாதத்தில் மட்டும் ஈடுபட வேண்டாம். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணி அது ரொம்ப நல்லது. பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டையும் சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாகவே நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு
அதிஷ்ட எண்கள்: 4 மற்றும் 6
அதிஷ்ட நிறம்: பச்சை மற்றும் நீல நிறம்.