Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…நிதானம் தேவை…நன்மை கிடைக்கும்…!

 

துலாம் ராசி அன்பர்களே …!  நிலை உயரும் நளாக இருக்கும். பக்கபலமாக இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட வகையில் ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் விலகி செல்லும். உறவினர்களின் ஒத்துழைப்பு உண்டாகும். தொழில் வியாபாரமும் எதிர்பார்த்த அளவு வேகமாக இல்லாவிட்டாலும் நிதானமாக இருக்க பண வரவு சிறப்பாக இருக்கும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது.

உச்சத்தில் இருப்பவர்கள் எதையும் ஆலோசித்துச் செய்வது நன்மையை கொடுக்கும். இன்று கூடுமான வரை அமைதியாக இருங்கள். இறை வழிபாட்டுடன் இன்றைய நாளை தொடங்குங்கள், நிதி மேலாண்மையில் கொஞ்சம் கவனம் கொள்ளுங்கள். யாரைப்பற்றியும் தயவுசெய்து இன்று குறை சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். காதலர்களுக்கு இன்று முன்னேற்றமான நாளாக இருக்கும்.

காதலின் உள்ளவர்கள் வாக்குவாதத்தில் மட்டும் எப்பொழுதுமே ஈடுபடவேண்டாம் பார்த்துக் கொள்ளுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். மேலும் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை தானமாக கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்பு ஏற்படும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 4

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் வெள்ளை.

Categories

Tech |