Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…பொறுப்புகள் அதிகரிக்கும்…புதிய திருப்பம் உண்டாகும்…!

துலாம் ராசி அன்பர்களே…!    இன்று பணியின் காரணமாக வேலைக்கு உணவருந்த முடியாத நிலை ஏற்படும். முன் கோபத்தை அடக்க முன்னேற்றம் ஏற்படும். இன்று அலைச்சல்கள் இருக்கும். அதே போல தேவையான பண உதவிகளும் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பணிகள் தொடர்பான பயணங்கள் செல்ல நேரலாம். புத்தி சாதுரியத்தால் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும், கூடுதல் பொறுப்புகளும் கிடைக்கும். வரவேண்டிய பணம் வந்துசேரும் நிதானமாக பேசுவது நன்மையை கொடுக்கும். பணவரவு ஓரளவு தாராளமாக இருப்பதால் மனதில் மகிழ்ச்சி ஏற்படும். எதிர்பாராத நல்ல தகவல் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். வாழ்க்கையில் நல்ல திருப்பங்கள் ஏற்படும். பயணங்கள் மூலம் லாபம் கிடைக்கும்.

ஏற்கனவே தடைபட்டிருந்த காரியங்கள் இனி நல்லபடியாகவே நடந்து முடியும். காதலர்களுக்கும் இனிமை காணும் நாளாக இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது நல்லது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டால் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிஷ்ட எண்கள்: 2 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறம்.

Categories

Tech |