Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…சந்தோஷம் அதிகரிக்கும்…பாராட்டுகளை பெறுவீர்கள்…!

துலாம் ராசி அன்பர்களே…!   உங்களுடைய திட்டங்களை செயல்படுத்துவதற்கு முன் மற்றவர்களிடம் ஆலோசனை கேட்டு செய்யுங்கள். அதேபோல மற்றவர்களுக்கு மதிப்பையும் கொடுங்கள். வாங்கி விற்பதில் சுறுசுறுப்பாக செயல்படுதல். தொழில் வியாபாரம் சிறப்பான முன்னேற்றத்தைக் கொடுக்கும். வாடிக்கையாளர்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறப்பாக பணிபுரிந்து பாராட்டுகளை பெறுவார்கள். சிலர் உத்தியோகம் கிடைக்கலாம். குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க கூடும். மனதில் நிம்மதி இன்றி காணப்படும். காதலர்களுக்கு இன்றைய நாள் மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். ஆனால் வாக்குவாதங்கள் மட்டும் செய்ய வேண்டாம்.

கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் எங்கு நல்லபடியாகவே நடந்தும் முடியும். நிதி மேலாண்மையில் கொஞ்சம் கவனம் கொள்ளுங்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்.

Categories

Tech |