துலாம் ராசி அன்பர்களே …!! ஆதரவு கரம் நீட்டுவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நாளாக இருக்கும். சான்றோர்களின் சந்திப்பு கிட்டும். குடும்ப பிரச்சனைகள் நல்ல முடிவை கொடுக்கும். மருத்துவ செலவுகள் குறைந்து மனநிம்மதி ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமுடன் பணியாற்றுங்கள். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை ஏற்படும். குடும்பத்தில் அமைதி நிலவும்.
உங்களுடைய வார்த்தைகளுக்கு மதிப்புக் கூடும் குடும்பத்திற்கு தேவையான பொருட்களையும் வாங்கி கொடுங்க பிள்ளைகளிடம் மட்டும் கொஞ்சம் கவனமாக நடந்து கொள்ளுங்கள். அவரிடம் தயவுசெய்து கோபப்பட வேண்டாம். மிக முக்கியமாக இன்று நீங்கள் யாருக்கும் எந்தவித வாக்குறுதியையும் கொடுக்க வேண்டாம். ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். தேவைக்காக தயவுசெய்து கடன் வாங்க வேண்டாம்.
அதை விட முக்கியம் வாகனத்தில் செல்லும்போது பொறுமையாகத்தான் செல்ல வேண்டியிருக்கும்.இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் புதிய முதலீடுகளைத் தவிர்ப்பது ரொம்ப நல்லது. தேவையில்லாத மனக் கவலை அவ்வப்போது வந்துபோகும் பார்த்துக்கொள்ளுங்கள் என்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும்.
ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னம் ஆக கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்புடன் வாழ்வார்கள்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண் :1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் இளம் சிவப்பு நிறம்