Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

துரிதமாக நடைபெறும் கட்டுமான பணி …. கூடுதல் ஆட்சியர் ஆய்வு…!!!

வாழவச்சனூர் கிராமத்தில் நடைபெற்று வரும் கட்டுமான பணியை கூடுதல் ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

திருவண்ணாமலை மாவட்டம்  வாணாபுரம் அருகே உள்ள  வாழவச்சனூர் கிராமத்தில்  கழிவறைகள் கட்டும் பணிகள்  நடைபெற்று வருகிறது. இந்த கட்டுமான பணியை திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் ஆட்சியரும், திட்ட இயக்குனருமான பிரதாப் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அங்கு கட்டிடப் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளிடம் விரைந்து பணிகளை முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது  மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயா உட்பட பலர் உடன் இருந்தனர்.

Categories

Tech |