Categories
லைப் ஸ்டைல்

இதப்படிங்க…. “இனிமே செம்பு பாத்திரத்தில் தான் தண்ணி குடிப்பீங்க”..!!

நவீன உலகத்தில் பல்வேறு மாற்றங்கள் நடந்துள்ளது. நம் முன்னோர்கள் பயன்படுத்திய செம்பு பாத்திரம் தற்போது இருந்தாலும் அதனை யாரும் பயன்படுத்துவது இல்லை. அதற்கு பதிலாக சில்வர் பாத்திரங்கள் மற்றும் பிளாஸ்டிக் குடங்கள் போன்றவற்றை அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால் இந்த பாத்திரங்களை பயன்படுத்துவதை காட்டிலும் செம்புப் பாத்திரங்களை பயன்படுத்துவது எவ்வளவு நன்மை தெரியுமா? அதன்மூலம் நம் உடலுக்கு எவ்வளவு சத்துக்கள் கிடைக்கின்றது என்பதை பற்றி பார்ப்போம்.

செரிமானம் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளும் தீரும்.

உடல் எடை குறையும்.

இதயத்தை வலுப்படுத்த உதவுகிறது.

புற்றுநோய் எதிர்ப்பு சக்தியா அமைகிறது

தைராய்டு சுரப்பியை சீராக செயல்பட வைக்கிறது

மூட்டு வலி ஏற்படாமல் பாதுகாத்துக்கொள்கிறது

ரத்த சோகை வராமல் பாதுகாத்துக்கொள்கிறது

இவ்வாறு நாம் சில்வர் போன்ற பாத்திரத்தில் பருகுவதை விட செம்பு பாத்திரத்தை உபயோகிப்போம் இதனால் நமக்கு பல்வேறு நன்மைகள் ஏற்படுகின்றன.

Categories

Tech |