தைராய்டு சுரப்பிகளை இயங்கச்செய்யும் சங்கு முத்திரையை கொடுத்து இந்த தொகுப்பில் தெரிந்துகொள்வோம்.
செய்முறை:
இடது பெருவிரலை வலது உள்ளங்கையில் பதியும்படி வைத்து வலது பெருவிரல் தவிர மற்ற விரல்களால் அதை இறுக மூடிக் கொள்ளவும். வலது பெருவிரல் இடது கையின் மற்ற நான்கு விரல்களையும் தொட்டுக் கொண்டு இருக்க வேண்டும்.
பலன்கள்
தைராய்டு சுரப்பிகளை இயங்கச் செய்கிறது.
தொண்டை சம்பந்தமான நோய்களைக் குணப்படுத்துகிறது.
ரத்தத்தை சுத்தப்படுத்தவும், செரிமானக் கோளாறுகளைப் போக்கவும் வல்லது.
மூளை சோர்வடையாமல் நாள் முழுவதும் மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது.
திக்குவாய் நீங்கவும், நல்ல குரல்வளம் பெறவும் உதவுகிறது.