கொத்தமல்லி டீ
தேவையான பொருட்கள் :
கொத்தமல்லி விதைகள் – 1/2 கப்
மிளகு – 1 ஸ்பூன்
நாட்டுச் சர்க்கரை – தேவைக்கேற்ப
செய்முறை :
கடாயில் கொத்தமல்லி விதைகள் மற்றும் மிளகு இரண்டையும் தனித்தனியாக வறுத்துக் கொள்ள வேண்டும் . பின்னர் இதனை நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும் . பாத்திரத்தில் தண்ணீர் , அரைத்த பொடி சேர்த்து கொதிக்கவிட்டு நாட்டுச்சர்க்கரை சேர்த்து வடிகட்டி பருகலாம் . இதனை 2 வாரங்கள் குடித்து வந்தாலே தைராய்டு குணமாவதை உணர முடியும் .