Categories
சினிமா தமிழ் சினிமா

டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்… இறுதிச்சுற்றில் நுழையப் போவது யார்?… வெளியான மூன்றாம் புரோமோ…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் ஆரம்பமாகிவிட்டது . இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்கள் இறுதி சுற்றுக்கு நேரடியாக தகுதி பெறுவார் . இன்று வெளியாகியுள்ள மூன்றாவது புரோமோவில் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் நடைபெறுகிறது.

இந்த போட்டியின் இறுதியில் அதிக மதிப்பெண் பெறுபவர் இந்த வார எவிக்ஷனில் இருந்து விடுபட்டு நேரடியாக பைனலுக்கு தகுதி பெறுவார் என அறிவிக்கப்படுகிறது . இதில் ஒரு டாஸ்க்கில் அனைவரும் தோற்றுவிட பாலா மற்றும் ரியோ இறுதிவரை தாக்குப்பிடித்து நிற்கின்றனர் . இவர்களில் யார் ? வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு நுழைகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் .

Categories

Tech |