டிக் டோக் செயலியில் வீடியோ பதிவு செய்யும் பொழுது நாய் கடித்த காட்சியும் பதிவாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது
சமூக வலைத்தளத்தில் ஏராளமான நல்ல விஷயங்கள் நடந்து வருகிறது அதே நேரம் சில அசம்பாவிதங்களும் சமூக வலைதள காரணமாக நடக்கிகின்றது. அதிலும் தான் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்யும் பதிவுகளுக்கு அதிக லைக் வேண்டும் என்று பலர் தங்கள் வாழ்க்கையையும் இழந்துள்ளனர்.
டிக் டாக்
VS
தெரு டாக் 😂 pic.twitter.com/1OewYy4K7Y— செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்.. (@selvachidambara) June 24, 2020
இந்நிலையில் டிக் டாக் செயலியில் வீடியோ பதிவேற்றம் செய்ய இளம் பெண்ணொருவர் முயற்சி செய்துகொண்டிருந்தார். அப்போது பின்னாலிருந்து வந்த நாய் அவரது தொடை பகுதியில் நன்றாக கடித்தது. உடனடியாக பதறியடித்து வீடியோவை நிறுத்திவிட்டு ஓடிய அந்தப் பெண் இறுதியல் நாய் கடித்த காயத்தையும் புகைப்படம் எடுத்து வெளியிட்டிருந்தார்.