Categories
அரசியல் தேசிய செய்திகள்

சின்ன தப்புனா பனிஷ்மென்ட் கிடையாது… அபராதம் கிடையாது… மத்திய அமைச்சர் ட்விட்…!!

சிறிய விதிமீறல்களுக்கு கடுமையான நடவடிக்கைகள் எடுப்பத்தை தவிர்க்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவு  அளித்திருப்பதாக நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டிருந்தார்.

வருமான வரித்துறையினர் கூடுதலாக வசூலித்த தொகையை திரும்ப பெறுவதற்கு வருமான வரி செலுத்தாதவர்கள் மீதான நடவடிக்கை விதிகளை தளர்த்த மத்திய நேரடி வரி விதிப்பு வாரியம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக வருமான வரித் துறைக்கு செப்டம்பர் ஒன்பதாம் தேதி அனுப்பிய சுற்றறிக்கையில் வரி செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான காலக்கெடுவை நிர்ணயம் செய்துள்ளது.

Image result for nirmala sitharaman

பிடித்தம் செய்த தொகையை செலுத்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், கடைசி தேதியை தாண்டி 60 நாள்களுக்கு செலுத்தப்பட்டால் அந்த நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து வரியை செலுத்தாமல் தாமதம் செய்யும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றாலும், கொலிஜியம் பரிந்துரைத்த இரண்டு உயர் அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டனர்.

Image result for nirmala sitharaman

கடந்த மாதத்தில் தமது ட்விட்டர் பக்கத்தில் நேர்மையாக வழிசெலுத்துபவருக்கு  எந்தவித துன்பமும் இருக்காது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதியளித்திருந்தார். மேலும் சிறிய விதிமீறல்களுக்கு கடுமையான நடவடிக்கைகள் எடுப்பத்தை தவிர்க்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவு  அளித்திருப்பதாக நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டிருந்தார்.

Categories

Tech |