மிகவும் எளிமையான முறையில் நமது நகங்களை பராமரிக்கமுடியும் .அவற்றுள் சிலவற்றைக் காணலாம்.
நகங்களில் ஏற்பட்டுள்ள கறைகளை நீக்க லெமன் ஜூஸை நகத்தின் மீது தடவினால் போதும் .
நகங்களை அழகாக பாலிஷ் செய்ய பேக்கிங் சோடாவை நகங்களை அப்ளை செய்தால் போதும்.
ஆலிவ் ஆயிலை நகங்களில் நன்றாக தடவி 10 நிமிடங்கள் கழித்த பின் வெதுவெதுப்பான நீரைக் கொண்டு கழுவ வேண்டும் .
ஒரு காட்டன் பஞ்சில் ரோஸ் வாட்டரை நனைத்து நகங்களில் தடவிக் கொள்ளும் போது நகம் ஜொலிக்கும்.
நகத்தை சுத்தமாக வைக்க ஆரஞ்சு தோல் பொடி உதவுகிறது. இது பளபளப்பை தருகிறது.
நகத்தில் ஏற்படும் நிற மாற்றத்தை போக்க வெள்ளரிக்காய் மிகவும் நல்லது .