Categories
பல்சுவை

அரக்கத்தனமான அசுர பாம்பு….!! இதுவே மனிதனின் மிகப்பெரிய எதிரி…. அதிர்ச்சியோடு ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள்….!!

உலகிலேயே மிகப்பெரிய பாம்பு என்றால் நம் அனைவருக்கும் நினைவில் வருவது அனகோண்டா தான். ஆனால் தற்போது ஆராய்ச்சியாளர்கள் இதை விட உருவத்திலும் உயரத்திலும் பெரிதாக இருக்கக்கூடிய பாம்பின் எலும்புகூடை கண்டு பிடித்துள்ளனர். அந்த பாம்பின் பெயர் தான் டைட்டனோபோவா. இந்த பாம்பின் எலும்புகூடு தற்போது கொலம்பியா நாட்டில் கிடைத்திருப்பதால் அது சுமார் 550 லட்சம் வருடத்திற்கு முன்பு அங்கு  வாழ்ந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த பாம்பின் உயரம் 49 அடியும் அதன் எடை 50 டன்னும் இருக்குமாம். இந்த டைட்டனோபோவா பாம்பு தற்போது வாழ்ந்திருந்தால் இது தான் மனிதனுக்கு மிகப் பெரிய எதிரியாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஆனால் பிரான்ஸ் நாட்டில் கண்காட்சிக்காக டைட்டனோபோவா பாம்பின் எலும்புக்கூட்டை 425 அடிக்கு தயார் பண்ணி வைத்திருக்கிறார்களாம். மேலும் இந்தப் பாம்பின் உடைய வாயில் சுமார் 200 கற்கள் இருக்குமாம். இந்த பற்களை அந்த பாம்பு சிறிய உயிரினங்களை மட்டும் தான் வேட்டையாடுமாம். பொதுவாக இந்த பாம்பு தன்னை விட ஐந்து மடங்கு பெரிதான விலங்குகளை மட்டுமே வேட்டையாடி உண்ணும் திறன் கொண்டது என கூறுகின்றனர். இந்த பாம்பின் அழிவிற்கு காரணம் பூமியின் வெப்பம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்ததால் டைட்டனோபோவா பாம்பு இங்கு வாழ முடியாமல் போயிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

Categories

Tech |