பிரபல இயக்குனர் ராம் இயக்கத்தில் நடிகர் நிவின்பாலி மற்றும் அஞ்சலி ஆகியோர் ஒரு புதிய படத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தில் நடிகர் சூரி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த வருடம் தொடங்கிய நிலையில், படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வி. ஹவுஸ் ப்ரோடக்ஷன் தயாரிக்கும் படத்திற்கு, யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.
இந்நிலையில் நடிகர் நிவின் பாலி நடிக்கும் படத்தின் டைட்டிலை படக் குழுவினர் அறிவித்துள்ளனர். அதன்படி ஏழு கடல் ஏழுமலை என பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிவிப்பை படக்குழு ஒரு போஸ்டருடன் வெளியிட்டுள்ள நிலையில் தற்போது அந்த போஸ்டர் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Wishing dearest brothers #DirectorRam & @NivinOfficial a Very Happy Birthday! Here is the Title Announcement video of our next film, produced by @VHouseProd_Offl starring #Nivin @yoursanjali @sooriofficial
▶️ https://t.co/gpgH5gTdHn#HBDRam #HBDNivin #7K7M #YezhuKadalYezhuMalai pic.twitter.com/lH2UcAUvOU
— Raja yuvan (@thisisysr) October 11, 2022