Categories
மாநில செய்திகள்

பாஜக ஆட்களை கூட அதிமுகவில் முதல்வர் வேட்பாளராக அறிவிப்பர் கிண்டலடித்த உதயநிதி ஸ்டாலின்…!!

அதிமுக முதல்வர் வேட்பாளராக பாஜகவினர் இருக்க வாய்ப்பு என திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கிண்டல்.

பாஜகவினரை கூட முதல்வர் வேட்பாளராக அதிமுகவினர் அறிவிக்க வாய்ப்புள்ளதாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி விமர்சித்துள்ளார். மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

Categories

Tech |