Categories
வேலைவாய்ப்பு

TN MRBயில்…. மாதம் ரூ. 115700 சம்பளத்தில் பணி…. உடனே விண்ணப்பிங்க….!!!!

தமிழ்நாடு மருத்துவப் பணிகள் ஆட்சேர்ப்பு வாரியம் (TN MRB) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி Dark Room Assistant & Junior Analyst

காலியிடங்கள் : 238

சம்பளம் ரூ.19500 – ரூ. 115700

கடைசி தேதி 05.04.2022

விண்ணப்பிக்கும் முறை Online

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்

https://tamil.examsdaily.in/wp-content/uploads/2022/03/TN-1.png

https://tamil.examsdaily.in/wp-content/uploads/2022/03/TN-2.png

Categories

Tech |