Categories
மாநில செய்திகள்

TN TRB 2207 PG ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு விடைக்குறிப்பு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் TN TRB, PG Assistant பணிக்கான காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை அண்மையில் வெளியிட்டது. இவற்றில் PG Assistant பணிக்காக 2207 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூபாய் 36,500 முதல் ரூபாய் 1,16,600 வரை ஊதியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையில் Post-Graduation/B.Ed முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது

பின் பெரும்பாலானோர் விண்ணப்பித்து இருந்த நிலையில் 12/02/2022 முதல் 20/02/2022 ஆம் தேதி வரை தேர்வு நடத்தப்பட்டது. இதில் பெரும்பாலானோர் பங்கேற்றனர். இந்த நிலையில் இப்போது தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமானது PG Assistant பணி தேர்வுக்கான இறுதி முடிவுகளை அதிகாரபூர்வதளத்தில் வெளியிட்டுள்ளது. ஆகவே தேர்வு எழுதியவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் (அல்லது) கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் பயன்படுத்தி தேர்வு இறுதி முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.

டவுன்லோடு செய்யும் முறை:

# தேர்வர்கள் அதிகாரபூர்வமான தளத்தை பார்வையிட வேண்டும்.

# அதன்பின் Direct Recruitment for the post of Post Graduate Assistants / Physical Education Directors Grade-I and Computer Instructor Grade I -2020-2021 – RELEASE OF EXAMINATION RESULT WITH FINAL KEY என்பதை கிளிக்செய்ய வேண்டும்.

# # பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள Result என்பதனை கிளிக் செய்யவும்.

அதில் கேட்கப்படும் User Id மற்றும் Password ஆகியவற்றை கொடுத்து இறுதி முடிவை பெற்றுக்கொள்ளலாம்.

Download Results

Official Site

Categories

Tech |