Categories
மாநில செய்திகள்

TNPSC காலிப்பணியிடங்கள் குறித்து….. வெளியான மிக முக்கிய தகவல்….!!!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவோர் அரசு பணிகளில் நியமிக்கப்படுகிறார்கள். அதுமட்டுமல்லாமல் அரசு பணிகளிலுள்ள பதவிகளின் அடிப்படையில் குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 மற்றும் குரூப் 5,6,7,8 உள்ளிட்ட தேர்வுகளை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் நடத்தி வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி – சுகாதார அலுவலர்

சம்பளம் – 56,900 -2,09, 200

வயது– 37

கல்வித்தகுதி– எம்.பி.பி.எஸ், டிப்ளமோ

தேர்வுக்கட்டணம் -ரூபாய்.200

விண்ணப்பிக்க கடைசி தேதி– நவம்பர் 19

மேலும் விவரங்களுக்கு www.tnpsc.gov.in என்ற லிங்கை கிளிக்செய்து தெரிந்து கொள்ளலாம்.

Categories

Tech |