Categories
மாநில செய்திகள்

TNPSC குரூப்-1 தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு…. தேர்வர்கள் கவனத்திற்கு…!!!

TNPSC நடத்தும் துணை ஆட்சியர், துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு குரூப்-1 பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியாகியுள்ளது. தேர்வர்கள் www.tnspc.gov.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம். முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு, நேர்முகத் தேர்வு என்று தேர்வர்கள் இந்தப் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுகின்றனர்.

Categories

Tech |