Categories
மாநில செய்திகள்

TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது?…. வெளியான முக்கிய தகவல்…..!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது. தற்போது இரண்டு வருடங்களுக்குப் பிறகு டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டன. அவ்வகையில் கலந்த ஜூலை 24ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடைபெற்றது. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது அறிவிக்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் நடந்து முடிந்த டி என் பி எஸ் சி குரூப் 4 தேர்வில் 7,301 பணியிடங்களுக்கு 18 லட்சத்து 50 ஆயிரத்து 471 பேர் தேர்வு எழுதினார். 22 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திறந்த நிலையில் 3 லட்சத்திற்கும் மேலானோர் தேர்வை எழுத வரவில்லை. இந்நிலையில் வரும் அக்டோபர் மாதம் தேர்வு முடிவுகள்வெளியாகலாம் என்றும் நவம்பர் மாதத்தில் கலந்தாய்வு நடைபெறலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

Categories

Tech |