Categories
வேலைவாய்ப்பு

TNPSC குரூப் 5A தேர்வு…. வெளியான முக்கிய அறிவிப்பு…. முழு விவரம் இதோ….!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள குரூப் 5ஏ பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தேர்வு: டிஎன்பிஎஸ்சி குரூப் 5A
காலியிடங்கள்: 161
பணி: உதவி பிரிவு அலுவலர், உதவியாளர்
தகுதி: டிகிரி
சம்பளம்: ரூ.36,400 முதல் ரூ.1,34,200 வரை
விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் 21

மேலும் தகவலுக்கு: https://www.tnpsc.gov.in என்ற இணையத்தள பக்கத்தை அணுகவும்.

Categories

Tech |