Categories
மாநில செய்திகள்

TNPSC தேர்வர்களுக்கு….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் காலியாக உள்ள அரசு பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு நடத்தப்பட்டு அதன் மூலமாக பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். அவ்வாறு நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி தேர்வு பல்வேறு சுற்றுகளாக நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் அரசு துறை தேர்வுகளில் கொள்குறி வகை தேர்வுகள் கணினிவழி தேர்வாக நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக அறிவுரைகள், குறிப்புகள், பயிற்சி மாதிரி தேர்வு மற்றும் அறிவுரைகள் குறித்த காணொளிகள் ஆகியவை www.TNPSC.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் இதில் தேவையான பயிற்சி எடுத்துக் கொள்ளலாம் என கூறியுள்ளது

Categories

Tech |