Categories
மாநில செய்திகள்

TNPSC தேர்வர்களே…. வரும் 28-ம் தேதிக்குள் இத பண்ணுங்க…. சற்றுமுன் வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் OTR கணக்கு வைத்திருக்கும் தேர்வர்கள்,அதனுடன் தங்கள் ஆதார் எண்ணை வருகின்ற 28 ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. ஆதார் எண்ணை இணைத்து உடன் இனிவரும் காலங்களில் OTR கணக்கு மூலமாகவே விண்ணப்பிக்க வேண்டும். மேலும் தகவலுக்கு 18004190958 என்ற எண் [email protected]/[email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |