Categories
வேலைவாய்ப்பு

TNPSC தேர்வாணையத்தில் வேலை… சம்பளம் ரூ.1,19,500… உடனே அப்ளை பண்ணுங்க…!!!

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் (TNPSC) பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

பணி: Agriculture officer.
காலிப்பணியிடங்கள்: 359.
வயது: 32 குள்.
சம்பளம்: ரூ.37,700 முதல் ரூ.1,19,500.
கல்வித்தகுதி: bachelors Degree in agriculture.
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்காணல்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 3.

மேலும் இது பற்றி கூடுதல் விவரங்களுக்கு TNPSC இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் சென்று பார்க்கவும்.

Categories

Tech |