Categories
மாநில செய்திகள்

மாதம் ரூ.1,19,500 வரை சம்பளத்தில்…. தமிழக அரசு வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது,

பணி- chemist

கல்வித்தகுதி- M.SC

வயது- 30

தேர்வு- Written Test & Oral Test

சம்பளம்-  37,700- 1,19,500

விண்ணப்ப கட்டணம்- 150 ரூ

விண்ணப்பிக்க கடைசி தேதி- ஜன.21

மேலும் இதுகுறித்த விவரங்களை அறிந்துகொள்ள (www.tnpsc.gov.in) என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

 

 

Categories

Tech |