Categories
மாநில செய்திகள்

TNPSC-யின் மற்றுமொரு தேர்வு….. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!!

சமீபத்தில் குரூப்-2 மற்றும் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பை TNPSC வெளியிட்டது.. இந்த நிலையில் தற்போது பொறியியல் பணிகள் அடங்கிய பதவிகளுக்கான எழுத்து தேர்வு குறித்த அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. அதன்படி மொத்தம் 624 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இந்த தேர்வுக்கு இன்று முதல்(ஏப்.4) வரும் மே 3ஆம் தேதி வரை விண்ணப்பித்து கொள்ளலாம். எழுத்து தேர்வு ஜூன் 26-ல் நடைபெறும். மேலும் WWW.tnpsc.gov.in இணையதளத்தில் விண்ணப்ப பதிவு உள்ளிட்ட விவரங்களை அறிந்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |