Categories
வேலைவாய்ப்பு

TNPSC யில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு…. இன்றே கடைசி நாள்…. மிஸ் பண்ணிடாதீங்க …!!!!

சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பணி: உதவி இயக்குநர்.

சம்பளம்: 35,,610 – 2,05,700.

வயது: 32-க்குள்.

தேர்வு: கணினி வழித்தேர்வு, நேர்முகத்தேர்வு.

பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகஸ்ட் 16.

மேலும், விவரங்களுக்கு (www.tnpsc.gov.in) இங்கு கிளிக் செய்யவும்.

Categories

Tech |