தமிழக அரசியல் காலியாக உள்ள பொறியாளர் வேலைக்கான பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மொத்த பணியிடங்கள்: 626
சம்பளம்: ரூ.37,700 – ரூ.1,38,500
கல்வித்தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனி கல்வித்தகுதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
தேர்வு கட்டணம்: ரூ.200
விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 3
தேர்வு முறை: எழுத்து தேர்வு (தேர்வு நடைபெறும் நாள் ஜூன் 26)
மேலும் இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை அழகாகும்.