மகரம் ராசி அன்பர்களே…!! இன்று எதிர்பார்ப்பு நிறைவேற தாமதம் ஆகலாம். தொழில் வியாபாரம் செழிக்க கூடுதல் உழைப்பு தேவைப்படும். பணப்பரிவர்த்தனையில் பாதுகாப்பு பின்பற்ற வேண்டும். உணவு பொருளை தரம் அறிந்து உண்ணுங்கள். இன்று மாணவக் கண்மணிகளுக்கு கல்வி பற்றிய மனக்கவலை விலகி செல்லும். பெற்றோர் ஆசிரியரின் ஆலோசனை கைக்கொடுக்கும்.
துன்பங்கள் தீரும் மனக்கவலை அகலும் அடுத்தவரது கருத்தையும், ஆலோசனையும் கேட்காமல் உங்களது சொந்த புத்தியால் காரியங்களைச் செய்வீர்கள். பாராட்டுகளையும் பெறுவீர்கள். உங்களுடைய திறமை வெளிப்படும். ஆகாய மார்க்கமாக வெளியூர் பயணங்களில் செல்வதற்கான திட்டங்கள் உங்களுக்கு இருக்கும். அந்த திட்டம் நிறைவேறும். வெளியூரிலிருந்து நல்ல தகவல் வந்து சேரும். பங்குச்சந்தையில் உள்ளவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கக்கூடிய சூழல் இருக்கும். அதை நீங்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லை இன்று ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் சின்னச் சின்ன மாற்றங்களை சந்திக்கக்கூடும். அதாவது உங்களுடைய கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வம் சேரும் செழிப்பாகவே காணப்படுவீர்கள்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் அடர் நீல நிறம்